tag:blogger.com,1999:blog-1851608882349425707.post3731806062288848716..comments2023-07-12T16:09:51.353+05:30Comments on கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்: முகவரியைத் தொலைத்தவனின் முகவரிகனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்http://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1851608882349425707.post-62283282329802249592011-12-15T10:26:51.365+05:302011-12-15T10:26:51.365+05:30தோழர் நடராஜனுக்கு,
மக்கள் பண்பாடு தொகுப்பு வெள...தோழர் நடராஜனுக்கு,<br /><br />மக்கள் பண்பாடு தொகுப்பு வெளிவந்திருப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் சிறப்பு குறித்தும் தங்களுடைய பதிவைப் படித்து மகிழந்தேன். மிக நல்ல பதிவு. மொத்தம் எத்தனை இதழ்கள் வந்தன? அவற்றில் எத்தனை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன? இன்னும் ஆழமாக அத்தொகுப்பை வைத்துக் கொண்டு நாம் ஆய்வு செய்து பல படிப்பினைகளை பெறலாம் என்றே நினைக்கிறேன். குறிப்பாக, அவ்விதழ்கள் வெளிவந்தபொழுது எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன? தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு விநியோகிக்கப்பட்டன? அதில் வந்த படைப்புகள், விமர்சனங்கள் குறித்து அக்காலத்தில் வந்த எதிர்வினைகள், விமர்சனங்கள (இதழ்களில் இடம்பெறாதவை) என்ன? யாரை தன் இலக்காக வைத்து அவ்விதழ்கள் உருவாக்கப்பட்டன? அவர்களிடையே இவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? இவ்விதழ்களை ஒட்டி படிப்பதற்கும் விவாதிப்பதற்குமான எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டன? போன்ற எண்ணற்ற கேள்விகள் என் மனதில் தோன்றின. இன்றைக்கு அது போன்ற ஒரு இதழுக்கான வெற்றிடம் இன்னும் மிகப் பெரியதாக உள்ளது. நாம் இத்தகைய கேள்விகளை தொகுத்துக் கொண்டு இத்தொகுப்பை முன்வைத்து விவாதக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.Anonymousnoreply@blogger.com