தள்ளுபடி விற்பனை......
சுதந்திரம்
சனநாயகம்
இறையான்மை
ச்மூகநீதி
தேசபக்தி
மனித உயிர்
இனநலன்
குடிஉரிமை
மக்கள் நலன்....
ஒன்று வாங்கினால்
இரண்டு இலவசம்
சில அய்ட்டங்களுக்கு
50% முதல் 99% வரை
சிறப்பு தள்ளுபடி
கதர் குல்லாய், காவி உடை
கொண்டு வந்தால்
முழு தள்ளுபடியும் உண்டு
இன்று .......
இன்று மட்டுமே
ஆகஸ்டு 15
No comments:
Post a Comment